ஒப்பிலாத் தலைவன் - பாடல் காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன்

444 Views
தமிழன்
தமிழன்
27 Feb 2024

⁣ஒப்பிலாத் தலைவன் - தலைவரைச் சிறப்பிக்கும் ஓர் மெல்லிசைப் பாடல்,
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!

நவம்பர் 26 முதல். . .

பாடல்
இயக்கம்
ச.முரளி மனோகர்

இசை
ச.பிரபாகரன்

படத்தொகுப்பு
இர.கோவிந்தராஜ்

நிர்வாகத் தயாரிப்பு
சே.பாக்கியராசன்

இணைத் தயாரிப்பு
நாம் தமிழர் - மேற்கு ஆஸ்திரேலியா
நாம் தமிழர் - ஜப்பான்
நாம் தமிழர் - ஆஸ்திரேலியா

பாடியவர்கள்
பாலாஜி ஸ்ரீ
& குழுவினர்

ஒலிப்பதிவு
ஒலிப்பொறியியல்
செந்தில் பிரசாத்
வனஜ் கேசவ் ஸ்டுடியோ

உதவி இசை
சரவணன் சேகர்

DILDRUPA - Saroja
STRINGS - Balaji team
FLUTE - Nataraj
GUITAR - Grace
RHYTHM - Sruthi Raj
SINGER - Balaj Sri
CHORUS - Balaji Team
Rayan KM
STUDIO - Vanaj kesav

கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்

கணினி ஓவியங்கள்
நிஷான் சஞ்சீ

வடிவமைப்புகள்
ஜெரோம் ரைமண்ட்

தொழில்நுட்பக் குழு
கு.செந்தில்குமார்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
மா.அ.கந்தசாமி
தமிழவேள்
சுரேஷ்குமார் வடிவேல்
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
சு.யுவராஜ் வேலன்
எ.இராஜ்குமார்
கீ.தே.புகழேந்தி

நன்றி
இரா.இராவணன்
பொருளாளர், நாம் தமிழர் கட்சி

அங்கு பிரபாகரன் - மதுரை

© இது ஒரு நாம் தமிழர் கட்சி தயாரிப்பு.

***

பாடல் வரிகள்: ஒப்பிலாத் தலைவன்

பல்லவி

போராயிரம் கண்ட
தலை மகன்
சீராயிரம் தந்த
தமிழ் மகன்

இனத்தின் வலியே
தன் வலியாய்
ஏற்று நடந்தான்
உறு புலியாய்

போராயிரம் கண்ட
தலை மகன்
சீராயிரம் தந்த
தமிழ் மகன்

சரணம் - 1

கருப்புச் சூலையின் படுகொலையால்
நெருப்பு கனன்ற நீ சினம் கொண்டாய்

பள்ளியில் தோழனைத் தள்ளியதில்லை
எதிரியை என்றுமே எள்ளியதில்லை

இனத்தின் வலி கண்டு
அறத்தின் வழி நின்று
திணித்த போருக்குப் படை அமைத்தாய்

செந்தமிழர் துன்பத்தை
பொந்திடையின் வெந்தனலாய்
நெஞ்சத்தில் தேக்கியே துவக்கெடுத்தாய்

போராயிரம் கண்டத்
தலை மகன்
சீராயிரம் தந்தத்
தமிழ் மகன்

சரணம் - 2

வல்வெட்டித் துறை தந்த வழிகாட்டி
வரலாற்றில் சேரும் தமிழ் உணர்வூட்டி

வான்படை அமைத்திட்ட தீரத்தைக் கண்டு
வையத்து நாடுகள் என்றும் உறையும்

தலைமுறை மூன்றையும்
களமதனில் இழந்திட்ட
உலகத்தில் ஒப்பற்ற
ஓர் தலைவன்

உயிர்மத்தின் நேயன்

ஒழுக்கத்தின் சீலன்

இறவாத புகழ் கொண்ட பிரபாகரன்

போராயிரம் கண்டத்
தலை மகன்
சீராயிரம் தந்தத்
தமிழ் மகன்

⁣⁣


***
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

/ @naamthamizharkatchi

---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
https://thuli.naamtamilar.org

Please Subscribe & Share Official Videos on Social Medias: https://goo.gl/3gKqqd

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :
https://www.naamtamilar.org/
https://join.naamtamilar.org/

காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli

முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial

Show more

0 Comments Sort By

No comments found

Up next