இருளுக்குள் எரிகின்ற தீபம் | Irulukkul erikinra thiipam | தமிழீழப் பாடல் | tamil eelam songs
385 Views
Nanni Chozhan
06 Jun 2021
தாயக விடுதலைக்காக எங்கெங்கோ பணி முடித்து விடுதலைக்கு வித்தான தமிழீழ புலனாய்வாளர்களுக்கும், மறைமுகக் கரும்புலிகளுக்கும், எண்ணற்ற துயர்கள், காட்டிக்கொடுப்புகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் எம்மோடு தோளோடு தோள் நின்று தமிழீழ விடுதலைக்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்.
புலனாய்வுத்துறை
-
Category
-
Sub Category
Show more
No comments found