நீலக்கடலே பாடுமலையே | neelakkadalee paadumalaiye | eelam songs | original version

644 பார்வைகள்
Nanni Chozhan
Nanni Chozhan
29 Jan 2022

⁣பாடகர்: எஸ்.ஜி. சாந்தன்


பாடல்வரிகள்:

நீலக் கடலே பாடும் மலையே
நீலக் கடலே பாடும் மலையே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
காலை விடிந்த‌து சோக‌ம் முடிந்த‌து
காலை விடிந்த‌து சோக‌ம் முடிந்த‌து
⁣காற்றில் புலிக்கொடி வானில் எழுந்த‌து
⁣காற்றில் புலிக்கொடி வானில் எழுந்த‌து
ஆடுங்க⁣ளேன் இங்கு பாடுங்க⁣ளேன்
அச்சம் இல்லை என்று கூறுங்க‌⁣ளேன்


ஆ⁣ழ‌க்க‌ட‌ல் சோழ‌ ப‌ரம்ப⁣ரை ஆளும் நிலை ஆச்சு
அன்னிய‌ரின் கோழைப்ப‌டை எல்லாம் ஓடும் ப‌டி ஆச்சு
நாளை த‌மிழ் ஈழ‌ம் வ‌ரும் என‌ ந‌ம்பிக்கை வ‌ந்தாச்சு
நாளை த‌மிழ் ஈழ‌ம் வ‌ரும் என‌ ந‌ம்பிக்கை வ‌ந்தாச்சு
ந‌ம்ம‌ க‌ட‌ற்புலிக‌ள் வெல்லும் தேதி குறித்தாச்சு
ஆடுங்களேன் இங்கு பாடுங்களேன்
அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளேன்


அஞ்சி அஞ்சி நாங்க‌ள் ஒடுங்கிய‌ கால‌ம் முடிந்தாச்சு
ஆடும் ம‌லைக‌ளில் ஏறி க‌ட‌ற்புலி போகும் நிலை ஆச்சு
பிர‌பாக‌ர‌ன் என் பெருட‌ன் த‌லைவ‌ன் வ‌ந்தாச்சு
பிர‌பாக‌ர‌ன் என் பெருட‌ன் த‌லைவ‌ன் வ‌ந்தாச்சு
ச‌ந்த‌தியே நிமிந்த‌த‌டா எங்கும் ம‌கிழ்வாச்சு
ஆடுங்களேன் இங்கு பாடுங்களேன்
அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளேன்


செந்த‌மிழ‌ர் வாழும் திசையெல்லாம் போகும் நிலை ஆச்சு
தேச‌ம் எங்கும் பேசும் நிலையுட‌ன் வாழும் படி ஆச்சு
வந்து க‌ட‌ல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு
வந்து க‌ட‌ல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு
வாழும் வ‌ரை பாடு த‌மிழ் ஈழ‌ம் நிமிந்தாச்சு
ஆடுங்ளேன் இங்கு பாடுங்களேன்
அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளேன்

நீலக் கடலே பாடும் மலையே
நீலக் கடலே பாடும் மலையே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
காலை விடிந்த‌து சோக‌ம் முடிந்த‌து
காலை விடிந்த‌து சோக‌ம் முடிந்த‌து
காற்றில் புலிக்கொடி வானில் எழுந்த‌து
காற்றில் புலிக்கொடி வானில் எழுந்த‌து
ஆடுங்களேன் இங்கு பாடுங்களேன்
அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளேன்

மேலும் காட்ட

0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை

அடுத்தது